குற்றத்திற்குத் திரும்புதல்
₹220₹209
ம. காமுத்துரை எழுதிய கோட்டை வீடு - உறவுகளின் ஆழத்தையும், மனித மனதின் தேடலையும் உணர்த்தும் சிறந்த நாவல். குடும்பம் மற்றும் வாழ்க்கைச் சிக்கல்களைப் பற்றி அறிய வாசியுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 192 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
ஒவ்வொரு மனிதனின் அடி மனதினுள்ளும் தேடிப் பார்த்தால், தரை தட்டி நிற்கும் கப்பலாய் , ஆழம் புதைந்து கிடக்கும். உறவுகளும் சொந்தங்களும் இல்லாத மனித வாழ்க்கை கிடையாது. பாசத்திற்கும், அன்பிற்கும், பரிதவிப்பிற்கும் ஏங்காத உறவுகளே இல்லை. இவை இணையும் புள்ளியில்தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், ஏதாவது ஒரு புள்ளித் தேர்வு நிகழ்ந்துகொண்டே இருக்கும்.