Skip to content

தமுரு

பாப்லோ அறிவுக்குயில் எழுதிய தமுரு - பழங்குடி மக்களின் வாழ்க்கை, எதிர்ப்பு மற்றும் காலத்தால் மறைந்த கலாச்சாரம் குறித்த ஒரு நுட்பமான நாவல்.

Category Novel
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 261
Year 2014
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இயற்கையோடு இணைந்துள்ள எளிய மக்களின் கடந்த கால வாழ்வினையும், ஆதிக்க சாதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த அம்மக்களின் எதிர்ப்புணர்வையும், காலத்தால் விழுங்கப்பட்ட அவர்களின் வாழ்க்கை முறையையும் இப்புதினம் நுட்பமாக பதிவு செய்துள்ளது.