Skip to content

அதிக மதிப்பெண் பெற அறிவியல் வினாக்கள் – விடைகள்

சமீபத்திய இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தகவல்களுடன்...

வி. கிரிஜா எழுதிய அதிக மதிப்பெண் பெற அறிவியல் வினாக்கள் - விடைகள் - பள்ளித் தேர்வு, போட்டித் தேர்வு என அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ள அறிவியல் குறிப்புகள் மற்றும் பதில்கள் இதில் உள்ளன.

Category Manual
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 216
Year 2011
Format Paperback
Tags Science and Knowledge

Description

பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும், போட்டித் தேர்வுக்கு செல்லும் மாணவர்களும் (இரயில்வே, ஆசிரியர் தேர்வு பி.எட்.,) பயன்படுத்தும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.