Skip to content

குன்னூத்தி நாயம்

ஹரி கிருஷ்ணன் எழுதிய குன்னூத்தி நாயம் - வாழ்வின் நுணுக்கங்களைச் சித்தரிக்கும் சிறுகதைத் தொகுப்பு. கலை, குடும்பம் மற்றும் மனித உறவுகளைப் பற்றிய ஆழமான கதைகள்.

Category Short Story
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 144
Year 2014
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

ஒரு அசல் கலைஞனுக்கு பேரனாகவும், ஒரு அசல் ரசனைக்காரிக்கு மகனாகவும் பிறந்த எனக்கு, எழுத்தாளன் என்பதை விட கூத்துக்கலைஞன் என்று சொல்லி கொள்வதே மிக உவப்பாக இருக்கிறது என சொல்லிக் கொள்ளும் ஹரிகிருஷ்ணனின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.