Skip to content

இது சக்சஸ் மந்திரம் அல்ல

சித்தார்த்தன் சுந்தரம் எழுதிய இது சக்சஸ் மந்திரம் அல்ல - வெற்றிக்கான வழிகாட்டி! 24 சாதனையாளர்களின் உத்திகள் மூலம் உங்கள் இலக்கை அடைய உதவும் புத்தகம்.

Category Report
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 112
Year 2014
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

வெற்றிக் கோட்டை எட்டிப் பிடித்த 24 மனிதர்களின் வியூகங்களை அறிமுகம் செய்யும் இந்தப் புத்தகம் ஒரு வகையில் மந்திர ஜன்னல் போல. திறந்து பாருங்கள். வெற்றிக்கான விரைவுப் பாதையைத் தரிசிக்கலாம்.