Skip to content

ஒரு நிமிடம் ஒரு செய்தி

சுப. வீரபாண்டியன் எழுதிய ஒரு நிமிடம் ஒரு செய்தி - சாதி, சமூகப் பிரச்சினைகள் குறித்த சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளின் தொகுப்பு. சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் நிறைந்தது.

Category Essay
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 120
Year 2015
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

சாராயம் கொடியது. சாதி அதனினும் கொடியது. சாராயம் குடித்தவன் குடலை எரிக்கும். சாதியோ அடுத்தவன் ஊரை எரிக்கும், அங்கு நிற்கும் தேரை எரிக்கும். சாராயம் குடித்தவன், தெளியும்வரை தவறு செய்வான். சாதி வெறியனோ, வாழ்நாள் முழுவதும் தவறு செய்வான். இவ்வாறு இரண்டையும் நான் ஒப்பிடுவது, சாராயத்தைக் காப்பாற்றுவதற்காக அன்று, சாதியை ஒழிப்பதற்காகவே.                         

இப்படி இன்னும் நூறு செய்திகள் உள்ளே.....