Skip to content

எதுவாக இருக்கும்?

சுப. வீரபாண்டியன் எழுதிய எதுவாக இருக்கும்? - 45 ஆண்டுகளுக்குப் பின் கவிதைத் தொகுப்பு! சிறந்த கவிதைகள், இலக்கிய ஆர்வலர்களுக்கு ஓர் இனிமையான அனுபவம்.

Category Poetry
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 72
Year 2017
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

45 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் சுப.வீர பாண்டியனின் இரண்டாவது கவிதைத் தொகுதி இந்நூல்.இடையில் ஏறத்தாழ முப்பது நூல்களை எழுதியுள்ளார். அவை அனைத்தும் உரைநடை நூல்கள்.

எனினும் அவ்வப்போது கவிதைகள் எழுதுவதில் அவருக்குள் ஓர் ஆர்வம் இருக்கவே செய்தது. அப்படி அவர் எழுதிய சில கவிதைகளில், கிடைத்த சிலவற்றைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.