Skip to content

ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் 2)

சுப. வீரபாண்டியன் எழுதிய ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் 2) - சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுடன் உடனுக்குடன் தொடர்புகொள்ள உதவும் சிறந்த புத்தகம். நவீன வாழ்க்கைக்கும் ஏற்றது.

Category Essay
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 112
Year 2017
Format Paperback
Tags Science and Knowledge

Description

இயந்திரமயமான  உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம் நண்பர்கள் அனைவரையும்
நேரில் சந்திப்பதென்பது நடைமுறையில் இயலக்கூடியதன்று.

எனினும் சமூக வலைத்தளங்களின் வழி, ஒரு நிமிடத்தில் ஒரு செய்தியைக் கூறிவிடலாம் என்று திரு.சுப.வீர பாண்டியனுக்குத் தோன்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.