Skip to content

சிந்தித்த வேளையில்

சி. சைலேந்திர பாபு IPS எழுதிய சிந்தித்த வேளையில் - மாணவர்கள் கேட்ட கேள்விகள், வாழ்க்கை மேம்படுத்தும் பதில்கள், தரமான வாழ்க்கைக்கான வழிகாட்டி.

Category Discussion
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 232
Year 2018
Format Paperback
Tags Life and Society

Description

பல சந்தர்ப்பங்களில் பல மாணவர்கள் திரு.சைலேந்திரபாபு IPS அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான அவரின் பதில்களும் இப்புத்தகத்தில் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. நமது மக்கள் அனைவரும் உடல்நலம், கல்வி அறிவு, பொருள் நலம் என அனைத்தையும் ஒருங்கே பெற்று தரமான, வளமான வாழ்க்கை வாழ உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நூலை அவர் எழுதி இருக்கிறார்.