Skip to content

மனமும் அதன் விளக்கமும்

பெ. தூரன் எழுதிய மனமும் அதன் விளக்கமும் - மனம், மூளை மற்றும் மறைமனம் பற்றிய ஆழமான புரிதல், பகற்கனவு மற்றும் இயல்பூக்கம் குறித்த தெளிவான விளக்கங்கள் இங்கே.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 92
Year 2008
Format Paperback
Tags Philosophy and Thought

Description

மூளைக்கும் மனத்திற்கும் நெருங்கிய தொடர்பிருந்தாலும் மூளை வேறு; மனம் வேறு. மூளைக்கு அடங்காமல் வேலை செய்வது மனம். மறைமனம் என்பது தனியானதொன்று அல்ல. மனத்தில் மறைந்து நிற்கும் பகுதிதான் அது. பகற்கனவு வேறு; சிந்தனை வேறு. பகற்கனவு காண்பவன் தனக்கு விருப்பமானபடியெல்லாம் எண்ணங்களையும் காட்சிகளையும் கற்பித்துக் கொள்கிறான். இயல்பூக்கம் என்பது முன் அனுபவமில்லாமல் இயல்பாகவே செய்யப்படும் காரியமாகும்.