மனம் என்னும் மாயநதி
₹350₹332
துளசி கோபால் எழுதிய என் செல்ல செல்வங்கள் - தமிழ் மொழியையும், அன்பையும் மீட்டெடுக்கும் அழகான கதை. குடும்ப உறவுகள் மற்றும் நினைவுகளைத் தூண்டும் புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 152 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
முறுக்கைத் தேடிப்போய் மரத்தடிக் குழும எழுத்தில் வீழ்ந்த புதிய எழுத்துக்காரி. இருபத்தியிரண்டாண்டுகளாக நியூஸிலாந்து நாட்டில் வாசம். எங்கே மொழியே மறந்து போய்விடுமோ என்ற உணர்வில், தமிழ் காக்க(?) இதோ புறப்பட்டேன் என் செல்லங்களின் மூலம். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்...