இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
தி. குலசேகர் எழுதிய காதல் வந்த சாலை - தாயின் நெகிழ்ச்சியான அன்பு, மகன் மீதான பாசம், அழகான கதை! சீன நாவலின் தமிழ் வடிவம் இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
ஒரு தாயின் காதலை மகன் நெகிழ்வுடன் சொல்லும் கதை இது. அவளின் அப்பழுக்கற்ற காதல், அளவீடுகளுக்கு அப்பாற்பட்ட அன்பின் வெளிப்பாடு. இப்படைப்பு ‘தி ரோட்’ ஹோம் என்கிற சீனத் திரைக்கதையின் நாவல் வடிவம்.