Skip to content

வசந்தம் முதல் வசந்தம் வரை

தி. குலசேகர் எழுதிய வசந்தம் முதல் வசந்தம் வரை - பௌத்த தத்துவத்தை உணர்த்தும் கதை. மனித மனமாற்றங்களை வசந்த காலங்கள் மூலம் அழகாகச் சொல்லும் நாவல் இது.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 104
Year 2010
Format Paperback
Tags Philosophy and Thought

Description

பௌத்த தத்துவத்தைத் துல்லியமாய் உணர்த்திச் செல்கிறது இக்கதை. ஒரு மனிதனுக்குள் நிகழும் மனமாற்றங்களை நான்கு காலங்களைக் குறியீடாய்க் கொண்டு இக்கதை நகர்த்திச் செல்கிறது. 'கிம்கிடுக்' கொரிய மொழியில் எழுதிய 'Spring Autumn Winter Summer and Spring' என்கிற திரைக்கதையின் நாவல் வடிவம் இது.