வெய்யில் மனிதர்கள் (ஃபலஸ்தீன நாவல்)
₹150₹142
தி. குலசேகர் எழுதிய சொர்க்கத்தின் குழந்தைகள் - குழந்தைகளின் உலகம், இழந்துபோன பால்ய நினைவுகளைத் தூண்டும் நெகிழ்ச்சியான நாவல். குழந்தைப் பருவத்தை மீண்டும் வாழுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
இது மஜித் மஜிதி எழுதிய 'Children of Heaven' என்கிற ஈரானியத் திரைக்கதையை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாவல். இதில் வியாபித்திருக்கும் குழந்தைகள் உலகம் அபாரமானது. அந்த உலகத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தங்களின் இழந்த குழந்தைப் பருவத்தை மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்த்துவிடக் கூடிய அதிசயம் சாத்தியமாகி விடுகிறது.