Skip to content

தீட்சிதர் கதைகள்

பம்மல் சம்பந்தம் எழுதிய தீட்சிதர் கதைகள் - நகைச்சுவை, சமூகப் பகடி நிறைந்த கதைகள் மூலம் முந்தைய தமிழக வாழ்க்கையை அறிய சிறந்த புத்தகம். தீட்சிதர் கதைகள் வாசியுங்கள்!

Category Short Story
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 72
Year 2012
Format Paperback
Tags Life and Society

Description

தெனாலி ராமனின் ஒரு நகலாக நடைபோடுகிறார் பம்மலாரின் தீட்சிதர். சாதுரியமும் கிண்டலும் கேலியுமாய் கும்பகோணத்திலிருந்து சென்னை, டெல்லி வரை உலா வரும் குறும்புக்கார தீட்சிதர் மூலமாக அறுபதாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் சமூக நிகழ்வுகளை பகடி செய்யும் இக்கதைகள் சுவாரஸ்யமானவை. ஆமவடை ராயரும் வைகுண்ட வாத்தியாரும் லோகாம்பாள் பிசாசும் ஜட்கா வண்டி சாயபும் நேற்றைய மனிதர்களின் நிழல்களாய் இக்கதைகளில் பதிவாகியுள்ளனர்.