அன்பின் பழுப்பு
₹250₹237
சார்லஸ் புக்கோவ்ஸ்கி எழுதிய அஞ்சல் நிலையம் - லாஸ் ஏஞ்சல்ஸ் வாழ்க்கையையும், எளிய மனிதர்களின் உணர்வுகளையும் ஆழமாகப் பேசும் கவிதை நாவல் இது. குடி மற்றும் காதல் பற்றிய புதிய பார்வை.
| Category | Novel |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 243 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
ஹென்றி சார்லஸ் புகோவ்ஸ்கி ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்த கவிஞர், புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார சூழ்விளைவுகளின் பாதிப்பு அவரது படைப்புகளில் பொதிந்திருக்கும். அமெரிக்காவில் உள்ள ஏழைகளின் எளிய வாழ்வு, எழுதும் கலை, குடி, பெண்களுடனான தொடர்பு, அடிமைத்தொழில் ஆகியவற்றை அவரது படைப்புகள் பேசுகின்றன.