இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள்
₹300₹285
பாடல் 101 முதல் 200 வரை
திருவேந்தி எழுதிய குறுந்தொகை (பாகம் 2) - பண்டைய அகப்பாடல்களின் ஆழமான அர்த்தங்களை நவீன தெளிவுரையுடன் அறிந்து, கவிதை நயத்தை அனுபவியுங்கள். தமிழ் இலக்கிய ஆய்வுக்கும் ஏற்றது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 168 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
குறுந்தொகையின் முதல் நூறு பாடல்களுக்கு அழகிய கவிதை நடையில் திருவேந்தி எழுதிய நவீன தெளிவுரை நூல் 2009ஆம் ஆண்டு வெளிவந்தது. இதைத் தொடர்ந்து வெளிவரும் இந்த இரண்டாம் தொகுதியில் பாடல் 101 முதல் 200 வரை உள்ள குறுந்தொகை பாடல்களுக்கான நவீன தெளிவுரை இடம் பெறுகிறது. அகப்பாடல்களின் வசீகரத்தில் அவற்றின் ஆழமும் விரிவும் தேடி அலைகிறது திருவேந்தியின் அகமனம் என்பதற்கு அவரது உரைவளம் சான்று.