Skip to content

நோய்க்கு அஞ்சேல்

இயற்கை மருத்துவக் கோட்பாடு

ஹென்றி லிண்ட்லர் எழுதிய நோய்க்கு அஞ்சேல் - இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும், நோய்களைக் குணப்படுத்தும் எளிய வழிகளையும் அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category Manual
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 248
Year 2013
Format Paperback
Tags Science and Knowledge

Description

நோய் என்பது விபத்தோ, தண்டனையோ அல்ல. மனத்தடுமாற்றத்தால் நிகழ்ந்த தவறும் அல்ல. அது இயற்கை விதிமீறலின் தவிர்க்க முடியாத விளைவாகும். நாம் இயற்கையின் விதிகளுக்கு கட்டுப்பட்டேயாக வேண்டும் என்பதை அறிவுறுத்தி நெறிப்படுத்தும் லிண்ட்லர், மூச்சுப் பயிற்சி, பட்டினி கிடத்தல், சூரியக் குளியல், பழச்சாறுகள் ஆகியவற்றின் மூலம் நோயைக் குணப்படுத்துவதில் சிறந்த நிபுணராக விளங்கினார்.