Skip to content

வாஷிங்டனில் திருமணம்

சாவி எழுதிய வாஷிங்டனில் திருமணம் - அமெரிக்காவில் தமிழ் கலாச்சார திருமணம், நகைச்சுவையான அனுபவங்கள் மற்றும் உறவுகளின் இனிமை நிறைந்த கதை.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 136
Year 2014
Format Paperback
Tags Life and Society → Family and Relationships

Description

'நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்?' திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்டபோது நமக்குக் கிடைத்த வேடிக்கையும், தமாஷும் அமெரிக்காவில் நம் கல்யாணத்தை நடத்துகிறபோது அவர்களுக்கு ஏற்படலாம் என்று தோன்றியது. அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது.