Skip to content

குறுந்தொகை: கவிதை அறிமுகம் (நான்காம் தொகுதி)

பாடல் 301 முதல் 400 வரை

திருவேந்தி எழுதிய குறுந்தொகை: கவிதை அறிமுகம் (நான்காம் தொகுதி) - பாடல்களின் ஆழமான அர்த்தங்கள், கவிதை நடையில் தெளிவுரை, அகப்பாடல்களின் சிறப்பை அறிய சிறந்த புத்தகம்.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 160
Year 2014
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

குறுந்தொகையின் முதல் இருநூறு பாடல்களுக்கு அழகிய கவிதை நடையில் திருவேந்தி எழுதிய நவீன தெளிவுரை மூன்று தொகுதிகளாக வெளிவந்தது. இதைத் தொடர்ந்து வெளிவரும் இந்த மூன்றாம் தொகுதியில் பாடல் 201 முதல் 300 வரை உள்ள குறுந்தொகை பாடல்களுக்கான நவீன தெளிவுரை இடம் பெறுகிறது. அகப்பாடல்களின் வசீகரத்தில் அவற்றின் ஆழமும் விரிவும் தேடி அலைகிறது திருவேந்தியின் அகமனம் என்பதற்கு அவரது உரைவளம் சான்று.