Skip to content

இலையுதிராக் காடு

பிரம்மராஜன் எழுதிய இலையுதிராக் காடு - கவிதை, கலை மற்றும் முன்னோடி இலக்கியச் சிந்தனைகளைத் தூண்டும் ஒரு சிறந்த படைப்பு. இது உங்கள் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தும்.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 318
Year 2016
Format Paperback
Tags Philosophy and Thought

Description

எந்தக் கவிஞனும், எந்தக் கலைஞனும் அவனுக்கான முழு அர்த்தத்தை அவன் மட்டுமாகப் பெறுவதில்லை. அவனுடைய முக்கியத்துவம், அவன் பற்றிய மதிப்பீடு என்பது, அவனுக்கும் மறைந்த கவிஞர்கள்,கலைஞர்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய மதிப்பீடு தான். தனியாக அவனை மட்டும் மதிப்பிட முடியாது.

– டி.எஸ். எலியட்