தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்
அ. ராகவன் எழுதிய தமிழ்நாட்டுத் திருவிளக்குகள் - தமிழர்களின் பாரம்பரிய விளக்குகள், அவற்றின் சிறப்புகள் மற்றும் வாழ்வியல் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 272 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
அகல் விளக்கு, குத்து விளக்கு, சர விளக்கு, அடுக்கு விளக்கு, லட்சுமி விளக்கு என எண்ணற்ற திரு விளக்குகள், தமிழரின் வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்திலும் நிறைந்து ஒளி வீசுகின்றன. தீபத்திற்கு திருநாள் கொண்டாடும் சமூகம் தமிழ்ச் சமூகம், இறைவனை “சோதியாய் சுடராய் சூழ் ஒளி விளக்காய்” வணங்கும் தமிழர்களின் சிற்பச் செல்வம் திரு விளக்குகள்.