எதற்காக எழுதுகிறேன்
பாலோ கொயிலோ எழுதிய எதற்காக எழுதுகிறேன் - துயரம், தனிமை, எழுத்து ஆகியவற்றின் மூலம் மன அமைதி தேடும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த துணை.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
Description
துயரத்தை ஏக்கமாகவும் தனிமையை நினைவுகளாகவும் மாற்ற முயற்சிக்கவே நான் எழுதுகிறேன்.
- பாலோ கொயிலோ
எழுத்தாளராக விரும்புபவன் முட்டாள். முழு விடுதலை மட்டுமே அவனுக்குக் கிடைக்கும் இழப்பீடு. தனது ஆன்மா மட்டுமே அவனது எஜமானன். இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே அவன் எழுத வருகிறான்.
- ரோல்டு டாஹ்ல்
எழுதுவதால் இன்னல்கள் சற்று விலகி எனக்கு இதமளிக்கிறது. எனது வாழ்வின்மீது மீண்டும் உறுதி கொள்ள ஒரு வழிமுறையே எனது எழுத்து.
- காவ் ஜிங்ஜியன்