அன்பின் பழுப்பு
₹250₹237
இரா. எட்வின் எழுதிய எப்படியும் சொல்லலாம் - விளிம்பு நிலை மக்களின் வாழ்வையும், சமூக விழுமியங்களையும் கவித்துவமாகப் பேசும் தொகுப்பு. பெரியார், லெனின் சிந்தனைகள் நிறைந்த படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
மூழ்கிப்போன விழுமியங்களைக் கவிதையெனும் பாதாளகொலுசில் துழாவித் துழாவித் தூக்கிவரும் முயற்சிக்காரரான எட்வின் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை வரலாற்றுக் குறிப்புகளாக்கி வரிகளின் மீது பெரியாரின் கருப்பையும் லெனின் சிவப்பையும் சேர்த்துப் பூசிச் செல்வதை இத்தொகுப்பில் அவதானிக்க முடியும். இத்தொகுப்பு வாசிக்க மட்டுமல்ல, சமூக வாஞ்சையைச் சுவாசிக்கவும்தான்.