பெட்ரோ பராமோ
₹299₹284
சின்ன அண்ணாமலை எழுதிய சொன்னால் நம்பமாட்டீர்கள் - அரசியல், இலக்கியம் மற்றும் நகைச்சுவை கலந்த ஒரு சுயவரலாற்றுப் பதிவு. மறக்க முடியாத நினைவுகளைக் கொண்ட புத்தகம்!
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 200 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
காங்கிரஸ் பேச்சாளராக அரசியலிலும் ‘தமிழ்ப் பண்ணை’ பதிப்பகம் மூலம் தமிழ் இலக்கிய உலகத்திலும் அறியப்பட்ட சின்ன அண்ணாமலையின் நினைவலைகளாக உருப்பெற்றுள்ளது இந்நூல். ஒருவிதத்தில் இது இவரது சுயவரலாறும்கூட. இவரது பேச்சிலும் எழுத்திலும், சிரிப்பும் நெகிழ்வும் நிறைந்திருக்கும். நகைச்சுவை ரசனையில் இவருக்கு நிகர் இவரே என்று ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்’.