Skip to content

பழைய கணக்கு

சாவி எழுதிய பழைய கணக்கு - ஒரு காலத்தின் சமூகப் பின்னணியை நகைச்சுவையுடன் சொல்லும் நாவல். பழைய நினைவுகள் மற்றும் உறவுகளைத் தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த புத்தகம்.

Category Autobiography
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 192
Year 2015
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

கல்கியின் எழுத்தில் நான் மனதைப் பறி கொடுத்தவன். அதன் பயனாக அவரை என் மானசீக குருவாகக் கொண்டவன். அவருடைய எழுத்தும், எதையும் நகைச்சுவையோடு சொல்லுகின்ற பாணியும், சரளமான நடையும் என்னைக் கவர்ந்த தன் பயனாக அந்தப் பாதிப்பு என் எழுத்துக்களில் பிரதிபலித்தது. போகப்போக கல்கியின் நடையைப் போலவே என் எழுத்தும் அமைந்துவிட்டது.