Skip to content

கேரக்டர்

சாவி எழுதிய கேரக்டர் - நகைச்சுவையான மனிதர்களின் குணாதிசயங்கள் நிறைந்த கதை! தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றிய சிறந்த புத்தகம்.

Category Short Story
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 120
Year 2015
Format Paperback
Tags Life and Society

Description

சாவியின் கேரக்டர்கள் நாம் தினசரி சந்திக்கிற மனிதர்களே. இவர்களின் சவடால்களை நாம் கேட்டிருக்கிறோம்; இவர்களின் ஜம்பங்கள் நமக்குப் பரிச்சயமானவைதான். ஆனால் இந்த வகை வகையான மனிதர்களை நம் கண் முன்னே கொண்டு நிறுத்த சாவி கையாளும் விதவிதமான பேச்சுமொழி வசீகரமானது. கேரக்டர், ஒரு அருமையான நகைச்சுவை விருந்து.