Skip to content

கொமறு காரியம்

கீரனூர் ஜாகிர் ராஜா எழுதிய கொமறு காரியம் - முஸ்லிம் சமூக வாழ்வையும், விளிம்பு நிலை மக்களின் கதைகளையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 128
Year 2016
Format Paperback
Tags Life and Society

Description

ஏழு நாவல்கள், ஐம்பது சிறுகதைகள், எழுபதுக்கும் அதிகமான கட்டுரைகள் என இலக்கியத்துக்குத் தனது வளமான பங்களிப்பைச் செலுத்தியுள்ள கீரனூர் ஜாகிர்ராஜா. தமிழ் முஸ்லிம் சமூகத்தின் அப்பட்டமான வாழ்வை கலாபூர்வமாகப் பதிவு செய்தவர். முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த விளிம்பு நிலை மக்களின் கதைகளை இவரளவு உணர்வுபூர்வமாக சித்தரித்தவர்கள் குறைவு. பதினொரு கதைகளடங்கிய இத்தொகுப்பு இவருடைய நான்காவது சிறுகதை நூல்.