Skip to content

சுவாசம் காற்றில் கரைந்தபோது

பால் கலாநிதி எழுதிய சுவாசம் காற்றில் கரைந்தபோது - மரணம், வாழ்க்கை மற்றும் புதிய தொடக்கங்கள் குறித்த ஆழமான தத்துவப் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 224
Year 2016
Format Paperback
Tags Philosophy and Thought

Description

மரணம் எதிரே நிற்கின்ற போது வாழ்க்கை வாழத் தகுந்தது என்று முடிவு செய்வது எது?
உனது எதிர்காலம்,உனது இலக்கை அடைவதற்காண ஏணியாக இல்லாமல் நிகழ்காலத்திலேயே என்றைக்குமாக சரிந்துபோன பின்பு நீ என்ன செய்யப்போகிறாய்?

ஒரு வாழ்க்கை மறையத் தொடங்குகின்றபோது,ஒரு புதிய வாழ்க்கையை வளர்த்தெடுக்கவா,ஒரு குழந்தையை பெற்றேடுக்கப்போகிறாய்?

இத்தகைய கேள்விகளுடன்தான் ஆழமான,நுட்பமான நினைவுகளில் போராடுகிறார் பால் கலாநிதி.