ரவீந்திரநாத் தாகூர்
க. நா. சு. எழுதிய ரவீந்திரநாத் தாகூர் - தாகூர் கவிதைகள் மற்றும் இலக்கியத்தின் அழகை தமிழில் அனுபவியுங்கள். வங்காள இலக்கியத்தின் சிறந்த படைப்புகளைக் கண்டறியுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
ரவீந்திரநாத் தாகூர் இலக்கிய வளமிக்க வங்காளத்தின் ஈடு இணையற்ற கவிஞராக இன்றுவரை கொண்டாடப்பட்டுவருகிறார். அவர் வாழ்ந்த காலத்திலேயே பாரதி உள்பட பலரும் அவரது படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றனர். தாகூர் எனும் அந்த பிரம்மாண்ட படைப்பரங்கத்துக்குள் செல்ல முனைபவர்களுக்கு இந்நூல் ஒரு வாசற்படி.