காதல் வரலாறு
டயன் அக்கர்மென் எழுதிய காதல் வரலாறு - காதலின் வரலாறு, தத்துவம், அறிவியல் மற்றும் கலை இலக்கியம் வாயிலாக காதல் உணர்வை ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
| Category | History |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 600 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
Description
தொட்டுணர முடியாத, காதல் எனும் மகத்தான உணர்வின் வரலாற்றை நுட்பமான பார்வையாலும் ஆய்வு ஆதாரங்களாலும் பல்துறை அறிவு வளத்தாலும் புனைவுத் திறத்தாலும் வசப்படுத்தியிருக்கிறார் டயன் அக்கர்மென். தத்துவம், புராணம், வரலாறு, மானுடவியல், உடலியல், அறிவியல், கலை-இலக்கியம், காமக்கலை, வெகுமக்கள் கலாச்சாரம் எனப் பல்வேறு அறிவுத்துறைப் பாதைகளினூடாகவும் பல்வேறு காலங்களினூடாகவும் மேற்கொண்ட நெடிய மற்றும் நுட்பமான பயணத்திலிருந்து இந்நூல் உருவாகியிருக்கிறது.