Skip to content

புத்தரின் வரலாறு (சந்தியா பதிப்பகம்)

மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய புத்தரின் வரலாறு - புத்தரின் வாழ்க்கை, தர்மம் மற்றும் துன்ப நீக்கும் மார்க்கத்தை அறிந்து அமைதி பெறுங்கள்.

Category Religion
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 144
Year 2017
Format Paperback
Tags Faith and Spirituality

Description

புத்தரையும் தர்மத்தையும் சங்கத்தையும் சரணம் அடைந்து, நற்காட்சி பெற்று, நான்கு வாய்மைகளான துக்கம், துக்க காரணம், துக்க நீக்கம், துக்கம் நீக்கும்வழி ஆகிய இவைகளையும், துன்பத்தை நீக்குகிற மார்க்கத்துக்கு அழைத்துச் செல்கிற அஷ்டாங்க மார்க்கத்தையும் காண்கிறவர்கள் உண்மையான புகலிடத்தையடைகிறார்கள். இதை அடைந்தவர்கள் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்