எரியும் சமவெளி
₹350₹332
ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதைத் தொகுப்பு
ந. பிச்சமூர்த்தி எழுதிய பதினெட்டாம் பெருக்கு - சிறந்த சிறுகதைகள், அனுபவங்கள் நிறைந்த கதைகள் மற்றும் கலைநயமான எழுத்து நடை கொண்ட தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 152 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
தமிழ் சிறுகதைத் துறையில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த கதைக்காரர்களில் ந. பிச்சமூர்த்தி ஒருவர் என்பதை 'பதினெட்டாம் பெருக்கு' தொகுப்பு நிரூபிக்கும். நாலாவித அனுபவங்களை கலைநயத்துடன் வெளியிடும் ஒரு முதிர்ந்த கலைஞன் உணர்வை, பார்வையை, வெளியீட்டு சக்தியை இவைகளில் காணலாம்.
இந்தக் கதைகள் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிக்கைகளில் வெளியானவை.
- சி. சு. செல்லப்பா, இரண்டாவது பதிப்பிற்கான (1964) முன்னுரையில்.