பிரியாணி (எதிர் வெளியீடு)
₹250₹237
சிகரம் ச. செந்தில்நாதன் எழுதிய நீதிமன்றமும் நானும் - நீதிமன்ற அனுபவங்கள், கலை இலக்கிய வழக்குகள் குறித்த நுண்ணறிவுகள் மற்றும் வழக்கறிஞர்கள், வாசகர்களுக்கு பயனுள்ள தகவல்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
நீதிபதிகளில் அதிக நூல்கள் எழுதியவர் நீதிபதி கே.சந்துரு. வழக்கறிஞர்களில் அதிக நால்கள் எழுதியவர் சிகரம் ச. செந்தில்நாதன். கலை இலக்கியம் சார்ந்த சர்ச்சைக்குரிய வழக்குகளில் அவரது நீதிமன்ற அனுபவங்களின் தொகுப்பு இந்த நூல். இந்த அனுபவங்கள் தனிமனிதனுடன் அடங்க வேண்டிய அனுபவங்கள் அல்ல; வழக்கறிஞர்கள், இலக்கியவாதிகள் மட்டுமின்றி மற்றவர்களும் அறிய வேண்டிய அனுபவங்கள்.