ஏஞ்சல்
தேவதேவன் எழுதிய ஏஞ்சல் - கவிதையின் புதிய பரிமாணம்! சொற்களின் அழகையும், கவித்துவத்தையும் அனுபவியுங்கள். இந்த நூல் உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 88 |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
தேவதை என்கிற தேய்வழக்கின் பெயரை ஏஞ்சல் என்று மாற்றிவிட்டால் ஆயிற்றா? ஆயிற்று என்றுதான் நான் சொல்வேன். சொற்கள்தாம் தேய்கின்றன. பொருள் அழியாமலேதான் இருக்கின்றது. கவிஞனின் வேலை புத்துயிர் அளிப்பதாக மட்டுமே உள்ளது. நமது புத்துணர்ச்சியும் வியப்புமே கவிதைகள்.