பின்நகர்ந்த காலம் (இரண்டாம் பாகம்)
வண்ணநிலவன் எழுதிய பின்நகர்ந்த காலம் (இரண்டாம் பாகம்) - சோகம், இலக்கியம், நவீன நாவல் ஆகியவற்றின் ஆழமான பிரதிபலிப்புடன் உங்களை சிந்திக்க வைக்கும் சிறந்த படைப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி போன்றவர்களை உலகம், இலக்கிய மேதைகள் என்று கருதுகின்றது. ஆனால், அவர்களது படைப்புகளின் அடிநாதம் சோகமே, ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்திய இதிகாசங்களிலும் இதுதான் இருக்கிறது. தற்கால நவீன இலக்கியங்களும் இந்தச் சோக அடிச்சுவட்டைத்தான் பின்பற்றி எழுதப்படுகின்றன.