மௌனத்தின் வயது
கலாப்ரியா எழுதிய மௌனத்தின் வயது - வாழ்க்கையின் அர்த்தம், நினைவுகளின் வலி, மற்றும் தன்னம்பிக்கை குறித்த கவிதை தொகுப்பு. மனதிற்கு அமைதி தரும் புத்தகம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
மயிற்பீலிகள் போல
நுழைகிறது நினைவுகள்
பாரந்தாங்க மாட்டாமல்
கனக்கிறது மனது
வரிகளுக்கிடையே
வாசிப்பதெல்லாம்
வாழ்க்கையில்
அடுத்தவனுக்கு நிகழ்வதுதான்
தன்னை நம்புவதற்கும்
நம்ப மறுப்பதற்குமிடையில்
கழிகிறது
என் வாழ்க்கை.