நாடோடி மனம்
கா. வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி எழுதிய நாடோடி மனம் - ஈசோப் கதைகள் முதல் மகாபாரதம் வரை பல்வேறு சிந்தனைகளைத் தூண்டும் கட்டுரைகளின் தொகுப்பு. சிறந்த வாசிப்பு அனுபவம்!
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
இக்கட்டுரைத் தொகுப்பு ஈசோப நிஷத்தில் தொடங்கி, சொல் விளக்கங்களில் புகுந்து அவந்தி அணி வரையில் பல்வேறு விஷயங்களை நமக்கு அள்ளித் தருகிறது.மகாபாரதம் தந்த வியாசர் மனச்சாய்வற்ற படைப்பாளி என்று நிறுவும் கட்டுரை இத்தொகுப்புக்கு ஒரு மகுடம். கா. ஸ்ரீ. ஸ்ரீக்கு பிறகு ஒரு கா.வி.ஸ்ரீ. உருவாகிறார்.