Skip to content

நைல் நதிக்கரையோரம்

நோயல் நடேசன் எழுதிய நைல் நதிக்கரையோரம் - பண்டைய எகிப்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மம்மிகளின் ரகசியங்களை அறிய ஒரு அற்புதமான பயணம்!

Category History
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Year 2017
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பண்டைய எகிப்தியர் வாழ்வு, லக்சர் கோவில், மண்மூடி மறைத்த புனிதத்தலம், வரலாற்றுத் தடயங்கள் நீக்கப்பட்ட காலம், மலைப்பாறைகளைக் குடைந்து உருவான சமாதிகள், எதிர் வெளியீடுஎகிப்திய வரலாறு: பெண்ணரசி, நைல்நதியில் சீசருடன் இணைந்த கிளியோபாட்ரா, பாலஸ்தீன – இஸ்ரேலிய முரண்பாடு சகோதர முரண்பாடா?, எகிப்திய மம்மிகள், துட்டன்காமன் மம்மியின் சாபம், மம்மியாக்கப்பட்ட மிருகங்கள், ஹுக்கா புகைத்தல், கீசா பெரிய பிரமிட் என பல தலைப்புகளை பேசுகிறது இந்த நூல்.