கல்யாண்ஜி கவிதைகள் (சந்தியா பதிப்பகம்)
கல்யாண்ஜி எழுதிய கல்யாண்ஜி கவிதைகள் - ஆழமான கவிதை வரிகள், வாழ்வின் அர்த்தம் மற்றும் உணர்வுகளைத் தூண்டும் சிறந்த கவிதைகள் இங்கே.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 74 |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
Description
இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப்போகிறது
இருந்து தொலையலாம்.
முன்னிருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது பூ
தாங்க முடியவில்லை.
சொல்லத் தெரியுமா
முன்கூட்டி
பறக்கிற பட்டுப்பூச்சி
உட்காரத் தேர்வது
எந்தப் பூவின்
இதழை என்று ...