Skip to content

என் பார்வையில் இந்திய அரசியல்

டாக்டர் அ. பிச்சை எழுதிய என் பார்வையில் இந்திய அரசியல் - அரசியல் விமர்சனம், ஜனநாயகம், இந்திய வரலாறு குறித்த ஒரு முக்கியமான புத்தகம்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 134
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

“உங்கள் தேசத்தில் பெரும்பான்மையினர் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது தவறு; உங்கள் தேசத்தில் ஜனநாயகம் தழைக்காது” என்று நேருஜியிடம் சொன்னார் மேலைநாட்டு பத்திரிகையாளர் ஒருவர்.

“என் மக்களில் பெரும்பாலோர் கல்வி கற்காதவர்கள் என்பது உண்மையே! ஆனால் அவர்கள் அனைவரும் புத்திசாலிகள். அவர்களிடம் கிராமியப் பொது அறிவு உண்டு. எது சரி; எது தவறு என முடிவு எடுக்கும் திறன் நிரம்பவே உண்டு’ எனப் பளிச்செனப் பதில் தந்தார் பண்டித ஜவாஹர்லால்.