அறிவியல் என்றால் என்ன?
₹550₹522
மா. கோமகன் எழுதிய தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி? - தெளிவான தமிழ் எழுத்து, இலக்கணப் பிழைகளைத் தவிர்க்க, சிறந்த எழுத்துத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 116 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge |
பிழையெனத் தெரியாமல் செய்கிற பிழைகளையெல்லாம் திருத்திக்கொள்கிற முறைமையை மறுத்து அதுவே சரியென்று ஆள் சேர்த்துக்கொண்டு நிலைநிறுத்தும் பேதைமையைப் படைப்பாளியின் சுதந்திரம் என்று வளர்த்துவிடலாகாது...
இலக்கணத்தை மீறுங்கள்! இலக்கணத்தை உடையுங்கள்! ஆனால் அதற்கு நீங்கள் உபயோகிக்கும் ஆயுதம் உங்களுடைய அறியாமையாக இருக்க வேண்டாம். இலக்கணத்தை உடைப்பதுதான் உங்கள் நோக்கம் என்றால் அதை உடைப்பதற்கு முன்னால், அதை முற்றாகப் பயிலுதல் மிகமிக அவசியம்.
- ஜெயகாந்தன்