Skip to content

வெள்ளமெனப் பொழிந்த பொழுதுகள்

பாரதியின் 34 பாடல்கள் பிறந்த கதை

கா. வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி எழுதிய வெள்ளமெனப் பொழிந்த பொழுதுகள் - கவிதைக் கனல், அக்னி நடனம் போன்ற அனுபவங்களை அளிக்கும் கவிதைத் தொகுப்பு. வாசிப்பவர்களுக்கு ஆனந்தம் தரும்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

பொறி தெறித்துத் தீப்பற்றித் துவங்கும் அக்னியின் நடனம். கவிதைக் கனல் மூண்டெழுவதும் அப்படித்தான். அந்த நிலையில் தீக்குள் விரலை, ஏன் தேகத்தைத் தந்தாலும் ஆனந்தம் கொண்டு பித்துநிலை போன்றோரு கவிஞன். அடைவான் பாரதி பாரதிக்குக் கவிக்கனல் மூண்ட கணங்களைத் தேடிப்பிடித்துத் தொகுத்து விரித்துரைத்துக் களிதுலங்க அளித்திருக்கிறார் இந்நூலை, கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி. இது தீயின் சுடரைத் தீண்டும் அனுபவம்.