மன்னார் பொழுதுகள்
₹550₹522
இரா.ம.சௌந்தர் எழுதிய கரை தாண்டும் நதிகள் - சமூகத்தின் இருள் பக்கங்களையும், மனித மனதின் பேராசையையும் அலசும் நாவல். இது ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
எல்லா மனித முகங்களுக்குப் பின்னும் ஒரு விகார முகம் மறைந்திருக்கிறது....
அது பொது வெளியில் வராத வரை, வேலிகளைத் தாண்டாதவரை சமூகம் என்பது பொன் முட்டையிடும் வாத்து போல வளமாய் வலம் வரும். ஆனால் இன்றைய மனிதர்களின் மனதோ, பின் விளைவுகளை அலசிப் பார்க்காமல், பேராசையுடன் அதன் வயிற்றைக் கிழித்துப் பார்த்து ஆனந்தப்பட எத்தனிக்கிறது. பிறகு.... அவஸ்தைப்படுகிறது......