Skip to content

ரூபி பாஸ்கேயின் மர்ம நோய்

ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் எழுதிய ரூபி பாஸ்கேயின் மர்ம நோய் - திகிலூட்டும் மர்மம், ஆபத்தான நோய், குடும்ப அழிவின் விளிம்பில் ஒரு கதை.

Category Novel
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 272
Year 2018
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

காதாம்டுகி  மக்கள் சொல்வது சரிதான், ரூபியின் நோய் அவளுடையது மட்டுமே அல்ல. அது புட்கியினுடையது, அது, சிதோ, தோஸோ  மற்றும் துலாரியினுடையதும் ஆகும். அநேகமாக இது எல்லோரையுமே அழித்துவிடலாம், அவர்களுடைய மொத்தக் குடும்பத்தையும்.