Skip to content

எதிர்பார்க்கும் வடிவத்தில் எதிரி இல்லை

ஆதவன் தீட்சண்யா எழுதிய எதிர்பார்க்கும் வடிவத்தில் எதிரி இல்லை - சமகால உரையாடல்கள், சமூக கேள்விகள் மற்றும் முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பு.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Life and Society

Description

சமூகம் எழுப்பிய, எழுப்ப மறந்த/ மறுத்த கேள்விகளைப் புரிந்து கொள்ளும் முயற்சியாக எழுதப்பட்ட இக்கட்டுரைகள், உடனடித் தேவைகளுக்குமப்பால் சமகாலத்தின் உரையாடல் வேண்டி இப்போது தொகுக்கப்பட்டுள்ளன. இது ஆதவன் தீட்சண்யாவின் ஒன்பதாவது கட்டுரைத் தொகுப்பாகும்.