அன்பின் பழுப்பு
₹250₹237
ராஜா சந்திரசேகர் எழுதிய சின்னச் சின்ன சித்திரங்கள் - வாழ்க்கையின் எளிய தருணங்களை நுட்பமாகப் பதிவு செய்யும் சிறுகதைத் தொகுப்பு. உணர்வுப்பூர்வமான கதைகள், சமூகச் சிந்தனைகள் நிறைந்தது.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
"வாழத்தெரியாதவர்களிடம் வாழ்க்கை அவஸ்தைப்படுகிறது.”
"விற்றாக வேண்டும். “பா.... ய்” எனச் சத்தமிட்டபடியே போகிறார். அவர் உச்சரிப்பில் பாயை விரித்துப் போட்டது போலிருக்கிறது. ஓடிப்போய் அதில் படுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தோன்றுகிறது."
“வலிக்கிற மாதிரி அடிச்சிட்டனா”
"இல்லப்பா. தாங்கிக்கிற மாதிரிதான் அடிச்சிங்க.”
இந்த உரையாடலில் விசேஷமாக எதுவுமில்லை. இதில் நாமிருந்தோம் என்பது விஷேசமானது.