Skip to content

இந்தமுறை நீதான்

சோம வள்ளியப்பன் எழுதிய இந்தமுறை நீதான் - தேர்வு பயம் நீக்கி, தன்னம்பிக்கை அளித்து, மாணவர்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் வழிகாட்டி.

Category Manual
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 64
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

தேர்வு பயத்திலிருந்து விடுபட ஒவ்வொரு மாணவரும் அவசியம் படித்தே தீரவேண்டிய வெற்றிப் புத்தகம். உங்களை நம்பர் 1 ஆக்கப்போகும் தன்னம்பிக்கை டானிக்.