இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
சேது எழுதிய பாண்டவபுரம் - யதார்த்தமும், மாயாஜாலமும் கலந்த ஒரு புதிய வாசிப்பு அனுபவம்! இந்த நாவல் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ஆழமாகப் பேசுகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 168 |
| Year | 2005 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
சேதுவின் பாண்டவபுரம், சந்தேகமில்லாமல் எழுத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு பெரும் சாதனை. ஒரு குறிப்பிட்ட ஒரு பெரும் சாதனை. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு உருவாகும் ஒரு சூழ்நிலை, ஒரே சமயத்தில் யதார்த்தமாகவும் மாந்திரிக யதார்த்தமாகவும் இருவேறு பரிமாணங்கள் எடுக்கும் ஆச்சரியத்தை விளக்கவே முடியாது. எத்தனை முறை வாசித்தாலும் புதுப்புது அனுபவங்களை அளித்துக் கொண்டே இருக்கும் படைப்பு இது.