துப்பறியும் சாம்பு
தேவன் எழுதிய துப்பறியும் சாம்பு - ஒரு துப்பறியும் நாவல்; சுவாரஸ்யமான கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களுடன், த்ரில்லர் விரும்பிகளுக்கு ஏற்ற புத்தகம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 336 |
| Year | 2006 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
Description
தேவனுடைய மாஸ்டர் பீஸ் என்று கூறுகிறார்கள். எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை.
ஒரு வெகுளியை சமய சந்தர்ப்பங்கள் ஜீனியஸ் ஆக தோன்றச் செய்கிறது. அது எப்படி நடக்கிறது என்று கூறியுள்ளார்.
புத்தகத்தின் ஒரு சில அத்தியாயங்கள் மிக நன்றாக உள்ளது. புத்தகம் படிக்க படிக்க சற்றே அலுப்பு தட்டுகிறது. அத்தியாயங்களின் ஒரே மாதிரியான முடிவுகள் அந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது.
சற்றே நிதானமாக நாள் ஒன்றுக்கு இரண்டு அத்தியாயங்கள் என்று படித்தால் அலுப்பு தட்டாது என்று நினைக்கிறேன்